Ad Code

Responsive Advertisement

இலவச இன்டர்நெட்: ஏர்டெல் புதிய சேவை

வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களை அறியும் பொருட்டு ஏர்டெல் நிறுவனம் இலவச இன்டர்நெட் சேவையை தந்துள்ளது. 
இதன்படி ஏர்டெல் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தேர்தல் நாளில் 50 எம்பி இலவச டேட்டா வழங்கப்படும்.இதைக் கொண்டு வேட்பாளர்கள் விவரத்தை வாக்காளர்கள் அறியலாம். டெல்லி, கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்க உள்ள நிலையில் இம்மாநிலங்களில் மட்டும் இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை பெற முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement