இது முற்றிலும் தவறு.
தமிழ் வழியில் படித்தவரும், ஐ.டி., துறையில் சாதிக்கலாம். ஆனால், தேவையான தகுதிகள் வேண்டும். முன், சென்னையில் மட்டுமே காலூன்றிய, ஐ.டி., துறை, தற்போது, கோவை, திருநெல்வேலி, ஓசூர், மதுரை போன்ற பகுதிகளிலும் பரவியுள்ளது. தமிழக அரசின் அனைத்து சேவைகளும், கணினி வழி நடக்க வேண்டும் என, அரசு பல்வேறு விதங்களில் முயற்சித்து வருகிறது. அதனால், பல்வேறு தளங்களில், ஐ.டி., துறைகளில் வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, கேள்வித்தாள் வழங்கப்படும். அதில், மாணவர்களின், சமயோஜித அறிவு, பொது அறிவு குறித்து, கேள்விகள் கேட்கப்படும். அதற்கு, சரியான பதில் எழுதி, &'வழிகாட்டி&' நிகழ்ச்சி குறித்து, முழக்க வாசகங்கள் எழுதும் மாணவர் ஒருவருக்கு, சிறிய கணிப்பொறியான, &'டேப்லெட்&' மற்றும் &'வாட்ச்&' பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில், மாணவர் கட்டுமே, கலந்து கொள்ள முடியும். காலை, மாலை என, இரண்டு வேளையும் பரிசை வெல்வதற்கு வாய்ப்புள்ளதால், மாணவர்கள் தவறாமல் கருத்தரங்குகளில், கலந்து கொள்ள வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை