ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை
டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்'என்ற விபரம் திரையில் தெரியும். அதை'கிளிக்' செய்தால், 'செக் யுவர் இ.சி.எஸ்.,ஸ்டேட்டஸ்' என்ற விபரம் வரும். அதில் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகம்,ஓய்வூதிய கொடுப்பாணை எண் (பி.பி.ஓ.,),எந்த தேதி முதல் எந்தத் தேதி வரை என்பதை பூர்த்தி செய்தால், ஓய்வூதியரின் கணக்கில்,எந்தெந்த தேதிகளில், எந்த வகையில் பணம் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது, என்ற விபரம் தெரியும். இதற்காக, கருவூலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இதில் 2013 செப்டம்பர் முதல் உள்ள விபரங்களை பெறலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை