Ad Code

Responsive Advertisement

சிவில் சர்வீஸில் வென்ற மேலும் 90 பேர்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற, மேலும் 90 பேர் பட்டியலை யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் 1,091 காலியிடங்களை நிரப்புவதற்கான யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் 2012 மே மாதம் வெளியிடப்பட்டது.இதில் 998 பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் மேலும் 90 பெயர்கள் வெளியிடப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement