Ad Code

Responsive Advertisement

2014ம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று ஏப். 15 கடைசி நாள்.

துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 

2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.

அறிவிக்கை நாள் : 01.03.2014

விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5.45 பி.ப.

தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement