Ad Code

Responsive Advertisement

மே 15ம் தேதி வரை தபால் ஓட்டு


தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி,பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும்போலீசாரும்தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான
தபால் ஓட்டு, எஸ்.பி.மூலமாகவினியோகம் செய்யப்படும். தேர்தலுக்குஒரு வாரத்திற்கு முன்பாகபோலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கசிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முகாமில்ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். அங்கே ஓட்டுப் பெட்டி வைக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்அங்கேயே ஓட்டு போட்டுபெட்டியில் போடலாம். அன்று ஓட்டு போட முடியாதவர்கள்தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறை முன் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுப் பெட்டியில்மே15ம் தேதி மாலை வரைஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடும் அனைவரும்மே 15ம் தேதி வரைஓட்டு போடலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement