Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 6, 2018

தொடக்க நிலை மாணவர்களுக்கான மன வரைபடம்,QR Code Lessons,தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரைகள், கையெழுத்து பயிற்சி ஏடுகள் என ஏராளமான மாணவர் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் தன்னுடைய முழு உழைப்பையும் மாணவர்களுக்காக அர்ப்பணித்து www.asiriyar.com வலைத்தளத்திற்கு வழங்கி வரும் வரும்அன்பு சகோதரர் திரு.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம். அவர்களுக்கு "கனவு ஆசிரியர்" மற்றும் "புதுமைப் பள்ளிக்கான" விருது அறிவிப்பு!!



இவரின் படைப்புகளை காண..


வாழ்த்து தெரிவிக்க---9943587673

No comments :

Post a Comment

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"