Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு கல்வி அமுது அறிவியல் கையேடு 2018-19

📚🏅 *பத்தாம் வகுப்பு கல்வி அமுது அறிவியல் கையேடு 2018-19 SPECIMEN COPY*👌



*அன்பிற்கினிய  ஆசிரிய  நண்பர்களுக்கு வணக்கம். கல்வி  அமுதுவின்  புதியதொரு முயற்சியாக  இரண்டாவது  ஆண்டாக   பத்தாம் வகுப்பு  அறிவியல்  கல்வி  அமுது கையேட்டைவெளியிடுவதில்  மகிழ்ச்சி  அடைகிறோம்.*


*நம் மாணவர்களின் நலன் கருதி மிக எளிதாகவும், எந்தவித வியாபார நோக்கமின்றி மிகக் குறைந்த  விலையிலும்,அதிக  மதிப்பெண் பெரும்  வகையிலும் இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.* 


*இந்த வழிகாட்டி  பெறுவதற்கு ஆசிரியநண்பர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் அல்லது அலைபேசி வாயிலாக தங்களது பெயர், பணிபுரியும் பள்ளி  முகவரி,  தேவைப்படும் கையேடுகளின்  எண்ணிக்கை போன்றவற்றை  உள்ளீடு செய்து முன் பதிவுசெய்து  கொள்ளவும்.*


மின்னஞ்சல் முகவரி :  *kalviamuthu@gmail.com*

*அலைபேசி எண்கள்: 9095484620, 9715724837, 9842581234*

⚜ *கையேடு விலை ₹70 மட்டுமே*


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement