Ad Code

Responsive Advertisement

தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல் -தலைமை ஆசிரியர் கவலைக்கிடம்

Post a Comment

3 Comments

  1. பாதுகாப்பில்லாத கல்விப்பனி
    கொடூரமான கலாச்சாரம் மிகுந்த தமிழ்நாடு என்பதற்கு இது ஒரு சான்று. கல்விப்பணி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இது அரைகுறை அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லை என்றாலும் கல்விப்பணி செய்யும் அலுவலர்களுக்கும் புரிவதில்லை. ரிசல்ட் நூறு சதம்தான் கல்வி என நினைத்தால் இனிவரும் காலத்தில் தமிழகம் அனைத்திலும் பின் தங்கிய நிலையில் இருக்கும் என்பது வேதனைக்குரியது.

    ReplyDelete
  2. கல்விப்பணி பாதுகாப்பற்றது. நாட்டின் மற்ற மாநிலங்களில் நடப்பது போல் தமிழகத்தில் நடந்திருப்பது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

    ReplyDelete
  3. Jacto jio oru amaipu ethuku eruku salari vanka mattum thaa na kevalama eruku teacher pathukaka Enna idea eruku

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement