Ad Code

Responsive Advertisement

FLASH NEWS :-நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு தர வேண்டும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தரக் கூடாது . மறுஉத்தரவு வரும் வரை பதவி உயர்வை நிறுத்தி வைக்க மதுரை நீதிமன்றம் ஆணை!

*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பணியிடங்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை...*

*பதவி உயர்வு ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலில்..

*தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை சேர்க்க தடை...

*மறுஉத்தரவு வரும்வரை நிரப்ப இடைக்காலத்தடை..!!

நீதிமன்ற ஆணை👇👇👇

CLICK HERE TO READ MORE NEWS..


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement