Ad Code

Responsive Advertisement

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள்!!

2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும்  சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது. பக்கம் 9 - ல் 3 (1) ல் existing Basic Pay பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில்  does not include any other type of pay like Spl pay , personal pay etc என உள்ளது.எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது   Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement