Ad Code

Responsive Advertisement

ரூ.11000 இல் INTERACTIVE SMART BOARD - கற்பித்தலில் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்

கற்பித்தலில்  அரசுப்பள்ளி  ஆசிரியர்கள் பல  புதுமை  படைத்தது  வருகிறார்கள். தனியார்  பள்ளிகளுக்கு  கிடைக்காத பல புதுமையான தொழில்நுட்பங்களை  அரசுப்பள்ளியில் பயன்படுத்தப்படுகிறது. இதன்  மற்றொரு மைல்கல்லாக வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், சிந்தகாமணிபெண்டா அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரிஆசிரியர் A.அருண்குமார்  அவர்களின் முயற்சியினால் குறைந்த செலவில் ரூ.11000   இல் INTERACTIVE  SMART BOARD வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. 



Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement