Ad Code

Responsive Advertisement

TNPSC GR-II மெயின் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?- ஓராண்டுக்கு மேலானதால் ஏமாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை நடத்தி முடித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு எழுதிய 9,680 பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement