Ad Code

Responsive Advertisement

JACTO GEO - STRIKE TEMPORARILY POSTPONED | REJOINING MODEL LETTER.




அனுப்புதல்
                    .........
                   .........
பெறுதல்
    
உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்கள்,
உதவி தொடக்க கல்வி, அலுவலகம்.
  .......................
     
அய்யா,
        
             பொருள்: 15.09.17 பிற்பகல்      பணியில் சேர்ந்து கொண்டதை தெரிவித்தல்-சார்பு..


பார்வை: மாநில ஜேக்டோ-ஜியோ முடிவுகள்

பார்வையில் கண்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் 15.09.17 ( வெள்ளி) பிற்பகல் 2.00 மணிக்கு பள்ளிப் பணியில் சேர்ந்து கொண்டேன் என்பதை தங்களிடம் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


                                          இங்ஙனம்,

                                       --------------------------

இடம்:
நாள்:

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement