Ad Code

Responsive Advertisement

தேனியில்....நாடகத்துடன் இணைந்த கல்விசார் உரையாடல் நிகழ்ச்சி. ....


கலகலப்பு வகுப்பறை சிவாவும் மக்கள் கலைக்கூடம் பெருஞ்சித்ரனும்
கோமாளிகளாக நடிப்பதோடு கல்வி சார் உரையாடலை நெறியாள்கையும் செய்யஉள்ளனர்.


நாடகம்  -"கோமாளியின் குதிரை " உரையாடல்  - " கனவு பள்ளி கனவு ஆசிரியர் கனவு சமூகம் "

தலைமை

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கத்தின் முன்னோடியும் விஞ்ஞானச்சிறகுகள்  இதழின் ஆசிரியருமான
பேரா.பொ.இராசமாணிக்கம் அவர்கள்.

சிறப்பு விருந்தினர்கள்

* நீதியரசர் ப.மதுசூதனன் அவர்கள்
   மாவட்ட நீதிபதி, வேலூர்.

* திருமிகு. V. பொன்ராஜ் அவர்கள்
   பாரதரத்னா A.P.J.அப்துல்கலாம்       அவர்களது அறிவியல் ஆலோசகர்

* திருமிகு. துளசிதாசன் அவர்கள்
  கனவு ஆசிரியர் - நூலாசிரியர்

* திருமிகு. பாஸ்கர்சக்தி அவர்கள்
   எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா

நாள் - 30.09.17 சனிக்கிழமை
இடம் - அம்பி வெங்கிடுசாமி திருமண   மண்டபம், உழவர்சந்தை அருகில்,
               தேனி.

* ஆசிரியர்களுக்கு முன்னுரிமை
* நுழைவுக்கட்டணம் ஒரு ரூபாய்

மேலதிக தகவல்களுக்கு  9942052222

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement