Ad Code

Responsive Advertisement

அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை :பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, விதிமுறை மீறுகிறவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement