Ad Code

Responsive Advertisement

இன்று முதல் ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் விநியோகம்

விநியோகம் செய்ய தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் உணவுபொருள் வழங்கல் மற்றும்நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையர்,அனைத்து மாவட்ட உணவுபொருள் வழங்கல்அலுவலர்களுக்குசுற்றறிக்கை ஒன்றைஅனுப்பியுள்ளார். 

பழையகுடும்ப அட்டைக்கு பதிலாகபுதிய மின்னணு குடும்பஅட்டைகள் அதாவதுஸ்மார்ட் கார்டுபெற்றவர்களுக்கு, கார்டுமூலமாகவே அத்தியாவசியபொருட்கள் வழங்கவேண்டும் என அதில்கூறப்பட்டுள்ளது. தற்போதுகுடும்ப அட்டைஅச்சிடப்பட்டு மண்டலமற்றும் தாலுகாஅலுவலகங்கள் மூலம்,சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்குஅனுப்பப்பட்டு குடும்பஅட்டைதாரர்களுக்குவழங்கப்படாமல் உள்ளஸ்மார்ட் கார்டுகளைஉடனடியாக வழங்கவேண்டும் என்றும் அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுவரை தமிழகத்தில் 1கோடியே 42 லட்சத்து 15ஆயிரத்து 382 ஸ்மார்ட்கார்டுகள் அச்சிட்டுவழங்கப்பட்டுள்ளது.எஞ்சியவர்களுக்கு ஸ்மார்ட்கார்டுகள் வழங்கம் பணிநடைபெற்று வருவதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று  முதல் அனைத்துநியாய விலைக்கடைகளிலும் ஸ்மார்ட்பெற்றவர்களுக்கு, அதன்மூலம் மட்டுமேஅத்தியாவசிய பொருட்கள்வழங்க உரிய நடவடிக்கைமேற்கொண்டு அதன்விவரத்தை தெரிவிக்கவேண்டும் என அந்தசுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement