7வது ஊதியகுழு கணிப்பான் உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்..
பட்டதாரி ஆசிரியர் சம்பளம் 1.1.16 படி அடிப்படை மற்றும் கிரேடு சம்பளம் 12540+4600 - 17140 வாங்குபவருக்கும் 9800+4600- 14400 வாங்குபவருக்கும் 7 ஆவது சம்பள கமிசனில் அடிப்படை சம்பளம் 44900. ஓரே சமபளமா? ஆறாவது சம்பள கமிசன் படி இருவருக்கும் உள்ள வித்தியாசம் அடிப்படை சம்பளம் 2740 DAஒரு 3500 இரண்டும் சேர்த்து வித்தியாசம் 6240 ஆனால் 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையால் 21% - 7 Increment வாங்கினவருக்கும் புதிதாக பணியில் சேர்ந்தவருக்கும் ஒரே ஊதியமா?
3 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர் சம்பளம் 1.1.16 படி அடிப்படை மற்றும் கிரேடு சம்பளம் 12540+4600 - 17140 வாங்குபவருக்கும் 9800+4600- 14400 வாங்குபவருக்கும் 7 ஆவது சம்பள கமிசனில் அடிப்படை சம்பளம் 44900. ஓரே சமபளமா? ஆறாவது சம்பள கமிசன் படி இருவருக்கும் உள்ள வித்தியாசம் அடிப்படை சம்பளம் 2740 DAஒரு 3500 இரண்டும் சேர்த்து வித்தியாசம் 6240 ஆனால் 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையால் 21% - 7 Increment வாங்கினவருக்கும் புதிதாக பணியில் சேர்ந்தவருக்கும் ஒரே ஊதியமா?
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை