Ad Code

Responsive Advertisement

HOW TO BOOK Free Jio PHONE??

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். முற்றிலும் இலவசமாக வழங்கப்பட இருக்கும் ஜியோபோனினை முன்பதிவு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.....!




📱 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் ஜியோபோன் முறையற்ற செயல்பாட்டினை தவிர்க்கும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெறத்தக்க வகையிலான பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ.1500 செலுத்தி ஆகஸ்ட் 24ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 15, 2017 முதல் ஜியோபோன் மொபைலின் டெமோ மாடல்கள் ரீடெயிலர்களிடம் சோதனைக்காக கிடைக்க பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே முன்பதிவு :

📱 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் முன்பதிவு செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (ஆலதழை யிp) மற்றும் ஜியோ இணையதளம் (தழை.உழஅ) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.

என்ன தேவை ? எப்படி செய்வது ?

📱 தனிநபர் பயன்பாட்டிற்கு ஜியோபோன் வாங்குவதற்கு, முன்பதிவு செய்ய ஆதார் எண் மிக அவசியம்.

📱 தனி நபர் மட்டுமல்லாமல் வியாபார ரீதியாக அணுகுபவர்களுக்கும் இந்த வாய்ப்பினை ஜியோ தற்போது இணைத்துள்ளது. விற்பனையாளர்கள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட மொபைல்களை விற்பனை செய்யும் வகையில் பான் அல்லது புளுவுN (புழழனள யனெ ளுநசஎiஉநள வுயஒ நேவறழசம) போன்றவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

📱 தழை.உழஅ இணையதளத்தில் மொபைல் வருகை விபரத்தை அறிந்து கொள்ள மநநி அந pழளவநன-ல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பு+ர்த்தி செய்ய வேண்டும். பிறகு முன்பதிவு செய்ததற்கான குறுந்தகவல் ஒன்று கிடைக்கும்.

எப்பொழுது கிடைக்கும் : 

📱 ஜியோ போன் முன்பதிவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு, அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் ரீசார்ஜ் :

📱 ஆதார் அடிப்படையில் இதற்கும் புதிய ஜியோ சிம் பன்டில் ஆப்பராக இலவசமாக வழங்கப்படலாம். அதாவது ஜியோ சிம் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கலாம், இதனை அக்டிவேட் செய்த பின்னர் முதல் ரீசார்ஜ் ரூ.153 மேற்கொள்ள வேண்டும்.

டேட்டா பிளான் :

📱 ரூ.153 கட்டணத்தில் தினமும் 500எம்பி உயர்வேக 4ஜி டேட்டா மற்றும் அதன் பிறகு 128முடிpள வேக டேட்டா வழங்கப்படும். அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் இலவசமாக பெறலாம்.

📱 ரூ. 24 கட்டணத்தில் இரு நாட்கள் மற்றும் ரூ.54 கட்டணத்தில் 7 நாட்கள் பெறலாம்.

50 லட்சம் மொபைல்கள் :

📱 வாரம் 50 லட்சம் மொபைல்களை டெலிவரி கொடுக்கும் வகையில் மாபெரும் திட்டத்தை ஜியோ செயல்படுத்த தொடங்கி உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement