Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 16, 2017

Google GBoard தரவிறக்கம் செய்து தமிழில் பேசுங்கள் தானாக தட்டச்சு செய்யும்

கூகுளின் தமிழ் குரல் தேடல் ( voice search ) மற்றும் தமிழில் நாம் சொல்ல சொல்ல டைப் செய்வதை ( voice typing) நம் திறன் பேசிக்கு சில அமைப்பு முறை மாற்றம் ( settings change) மற்றும் ஓர் மென் பொருள் நிறுவல் ( application install) மூலம் எளிமையாக செய்யலாம்.   அந்த மென் பொருளின் பெயர் கூகுள் " ஜீபோர்ட் " ( Gboard) .



Google voice search, YouTube voice search, app store voice search ஆகியவற்றில் தமிழில் குரல் தேடலில் ஈடுபட Gboard தேவையில்லை. இதற்கு அமைப்பு முறையில் சில மாற்றங்களை செய்தால் மட்டும் போதுமானது.

ஆனால் facebook , WhatsApp ஆகியவற்றில் voice typing எனப்படும் குரல் தட்டச்சினை மேற்கொள்ள Gboard எனும் மென்பொருள் நிறுவலும்  பின்பு, அமைப்புமுறையில்  (settings) language & inputs settings ல் சில மாற்றங்களும் செய்தல் அவசியம். அதற்கு கீழே உள்ள படங்களையும் அதற்கான caption களையும் படித்து படிநிலைகளை  தெரிந்துக்கொள்ளவும்.

இந்த குரல் தேடல் மற்றும் குரல் தட்டச்சில்  கீழ்கண்ட நேரங்களில் அது உங்களுக்கு பலன் அளிக்காமல்  போகலாம்.

1.இதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் இவ்விரண்டும் செயல்படாது.

2. உங்கள் திறன்பேசியில் settings ல் language @ input ல் google voice typing எனும் option இருந்தால் மட்டுமே இது செயல்படும்.

3. Mic ஐ உபயோகிக்கும் application process நிகழும் போது இந்த voice search மற்றும் voice typing நிகழாது.  உதாரணமாக screen recording செய்யும் போது இதை பயன்படுத்த முடியாது.

No comments :

Post a Comment

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"