Ad Code

Responsive Advertisement

"புரட்சித் தலைவி அம்மா" வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு


மறைந்தமுன்னாள் முதல்வர்ஜெயலலிதா வாழ்ந்தஇல்லமான போயஸ்கார்டன் வேதா இல்லத்தைஅரசு நினைவிடமாகமாற்றப்பட்டு பொதுமக்கள்பார்வைக்குஅனுமதிக்கப்படும் என்றுமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஅறிவித்துள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி சென்னைதலைமை செயலகத்தில்பேட்டி இன்று திடீரென்றுசெய்தியாளர்களைசந்தித்துப்பேசினார்.அப்போது அவர்கூறுகையில்,
" ஜெயலலிதாதமிழ்நாட்டின் முதல்வராக 6முறை திறம்படபணியாற்றி, தமிழ்நாட்டின்நலனுக்காக தன்இன்னுயிரை ஈந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின்வளர்ச்சிக்காக அல்லும்பகலும் அயராது பாடுபட்டஉன்னத தலைவராய், அவர்அனைவர் மனதிலும்நீக்கமறநிறைந்துள்ளார்கள்.

ஜெயலலிதா வாழ்ந்த'வேதா நிலையம்இல்லத்தைநினைவிடமாக்கிபொதுமக்கள் பார்வைக்குஅனுமதிக்குமாறுதொடர்ந்து பல்வேறுதரப்பிடமிருந்துகோரிக்கைகள்வந்துள்ளன. ஜெயலலிதாஅவர்களின்சிறப்புகளையும், நாட்டிற்குஅவர் செய்தசாதனைகளையும்,தியாகங்களையும்,பொதுமக்கள் அறையும்வண்ணம், அம்மா அவர்கள்சிறப்பாக வாழ்ந்த ,சென்னை போயஸ்தோட்டத்தில், அமைந்துள்ள'வேதா நிலையம்' அரசுநினைவிடமாகமாற்றப்பட்டு, பொதுமக்கள்பார்வைக்குஅனுமதிக்கப்படும்." என்றுதெரிவித்தார்
முதல்வர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement