Ad Code

Responsive Advertisement

2 வருடங்கள் 1 கோடி பார்வையாளர்கள் - www.asiriyar.com

நமது வலைத்தளம் www.asiriyar.com வரும் 05.09.2017 தேதியுடன் ஆரம்பித்து 2 வருடங்கள் நிறைவடைகிறது. இக்குறுகிய காலத்தில் தமிழக ஆசிரியர்கள் சார்ந்த செய்திகள், கற்றல் கற்பித்தல் சார்ந்த செய்திகள், அரசாணைகள், செயல்முறைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் உடனக்குடனும் துல்லியமாகவும் வழங்கி வருகிறது.


"இதற்கு ஆசிரியர்கள் வழங்கும் அங்கிகாரமாய் இன்று 1 கோடி பார்வையாளர்களை நிறைவு செய்துள்ளது." 

இதற்கு உறுதுணையாய், வழிகாட்டியாய் இருந்த கல்வி சார் வலைதள முன்னோடிகளான www.kalvikural.com www.kalviseithi.net www.padasalai.net, www.tntam.in, www.tamilagaasiriyar.com primarykalvi திரு.Ragupathi, primary question papers , திரு. Elumalai  ஆகியோர்களுக்கு RTI, STUDY MATERIYALS அனுப்பிய அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு இன்னல்களுக்கிடையே தைரியம் கொடுத்து ஊக்கம் அளித்து, துறை ரீதியாக பல்வேறு உதவிகளை செய்த   "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், மாநிலத் தலைவர் திரு.பரமசாமி அவர்களுக்கும் மாநில பொருளாளர் திரு.சீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆணிவேராய்  திகழ்ந்த  அனைத்து ஆசிரிய பார்வையாளர்களுக்கும் உளமார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


OUR OTHER SITES : www.asiriyarplus.blogspot.in, www.tnmanavan.blogspot.in

தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து எதிர்பார்கிறோம்...

SARAVANAN.C



Post a Comment

2 Comments

  1. வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  2. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! மதுரை மாவட்ட அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement