Ad Code

Responsive Advertisement

முக்கியச் செய்தி !! ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..


முக்கியச் செய்தி !! ஜுன் 6 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்..


🅱IG 🅱REAKING NEWS:

 தந்தி TV:-

முடிந்தது கோடை விடுமுறை, இயக்குநர் அதிரடி உத்தரவு


ஆசிரியர்கள் ஜீன் 6 வரை விடுமுறை என கருதக் கூடாது. நாளை முதல் பள்ளிக்கு சென்று மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களை வேறு பள்ளிக்கு விடுவித்தல் , இலவச பொருட்கள் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்ட பொருட்களை சரிபார்த்தல் போன்ற பணிகளை துவங்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்ததை பள்ளி தலைமையாசிரியர் மூலம் உயர் அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி  இயக்குநர்கள் உத்தரவு ..


பள்ளிக்கல்வி இயக்குனர் & தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு.




SOURCE:- THANTHI TV..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement