Ad Code

Responsive Advertisement

TNTET - 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எளிது: ஆசிரியர்கள் உற்சாகம்

'ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு தாள்-1ல் சைக்கலாஜி பிரிவு கேள்விகள் தவிரமற்றவை எளிதாகஇருந்தன' என, தேர்வர்கள் தெரிவித்தனர்.


  மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறிய
தாவது:
நம்பிக்கை உள்ளதுஷெரில்: நான் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளேன். கேள்விகள் மிக எளிதாக இருந்தன. 'வெற்றி பெறுவேன்' என்ற நம்பிக்கை உள்ளது. பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் இடம் பெற்றன. பாட புத்தகங்களை முழுமையாக படித்திருந்தாலே எளிதாக எழுதியிருக்கலாம்.

எளிதாக இருந்தது ஷர்மிளா: கேள்விகள் எளிதாக இருந்தன. சைக்காலஜி பிரிவில் கேள்விகள் கடினமாக இருந்தன. நான் அந்த பிரிவை சரியாக படிக்காததால், யோசித்து எழுதும் வகையில் கேள்விகள் அமைந்திருந்தன.

கனவு நனவாகும்கார்த்திகா: ஆசிரியர் பணி என் நீண்ட கால கனவு. தேர்வு எளிதாக இருந்தது. வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. சைக்காலஜி கேள்விகள் கடினம்.

சைக்கலாஜி கடினம்தீபா: வழக்கமாகஆங்கிலம், கணக்குபிரிவுகளில் தான்கடினமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.ஆனால் தாள்- 1ல் சைக்கலாஜிகேள்விகள் சற்றுகடினமாக இருந்தன.எப்படியும் வெற்றி பெற்று விடுவேன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement