Ad Code

Responsive Advertisement

TET 2017 Exam - தாள் I எப்படி இருந்தது?



தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.

  இன்றும் நாளையும் தேர்வு: இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு (சனிக்கிழமை-ஏப்.29), பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு (ஞாயிற்றுக்கிழமை-ஏப்.30) என இரண்டு நாள்கள் தொடர்ந்து நடைபெறும் தேர்வுக்கு மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...: இந்தத் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தாள் I எப்படி இருந்தது?

இன்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக எளிமையாக இருந்தது.

தமிழ் :ஒரளவு எளிமை

ஆங்கிலம் :ஒரளவு எளிமை

கணிதம் : எளிமை

சூழ்நிலையியல் : எளிமை

உளவியல் : கடினம்

இது தேர்வர்களின் கருத்து மட்டுமே.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement