Ad Code

Responsive Advertisement

BREAKING NEWS : *இரட்டை இலை முடக்கம்*

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு_*

*_ஓ.பி.எஸ்., அல்லது சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல், முடக்கப்பட்டது._*

26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு._*


⭕ *_அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கியது தேர்தல் ஆணையம். சசிகலா, பன்னீர்செல்வம் அணி வாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் 1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்

2016-ல் ஜெயலலிதாவுக்கு மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா, பன்னீர்செல்வம் அணி இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர். ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் இரட்டை இலை யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement