Ad Code

Responsive Advertisement

10 TH SOCIAL SCIENCE MAP | சமூக அறிவியல் வரைபட காணொளி காட்சிகள்!


 பத்தாம் வகுப்பு மாணவர்கள் நிலவரைபடம், காலக்கோடு போன்றவற்றில் முழுமதிப்பெண் பெறும் வகையில் இயங்குறு காணொளி காட்சிகள் தயாரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2017 பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் அனைவரும் முழு மதிப்பெண் பயன்பெறவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 


யூ டுயூப் லிங்கை பார்க்க https://www.youtube.com/playlist?list=PLNZJvRqb_WKdGYuIKTnZXU4m67_ZPat0L

THANKS.Mr. இராப்பூசல்.

சமூக அறிவியல் ஆசிரியர்,

வலைதள முகவரி http://www.tnsocialscience.com/.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement