Ad Code

Responsive Advertisement

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - TRB மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட AEEO களுக்கு ஊக்க ஊதியம் வழங்க இயலாது - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணியிடங்கள், நிர்வாக அலுவலர் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் ஊக்க ஊதியம் வழங்க இயலாது என அரசு அறிவிப்பு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement