Ad Code

Responsive Advertisement

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
TNPSC - Group IV Exam (06.11.2016) Result - (21.02.2017) 


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டவர், நில அளவர், வரையாளர் ஆகிய பதவிகளில் 5451 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்வை 15 லட்சம் பேர் எழுதினார்கள்.

இந்நிலையில், இத் தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு கிடையாது என்பதால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அரசுப் பணி உறுதியாகிவிடும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement