Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, February 1, 2017

BREAKING NEWS - BUDGET 2017 - INCOME TAX 5% ஆக குறைப்பு

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரி ஆக குறைப்பு  5% ஆகரூ.   2.5லட்சம்முதல்ரூ. 5 லட்சம்வரை மாத ஊதியம்பெருவோருக்கான வருமானவரி 10%ல்இருந்து 5%ஆககுறைப்பு  
#வருமானவரிதொகையில்மாற்றமில்லை

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி.ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கான 15 சதவீதம் கூடுதல் வரி தொடரும்.


No comments :

Post a Comment

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"