Ad Code

Responsive Advertisement

வாட்ஸ்ஆப் உபயோகிப்பதில் நிபுணர் ஆகுங்கள்-இந்த பத்து வழிகளை பின்பற்றி.

வாட்ஸ்ஆப் ஆனது இன்று உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக்கொண்ட ஓர் முன்னணி சமூக வலைத்தளமாகும் இதன் வரவிற்கு
பிறகு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம் மொபைல்நெட்வொர்க்குகளின் வழியே மெசேஜ் அனுப்புகிற முறையினைபயன்படுத்துவதில்லைவாட்ஸ் ஆப்ஸ் ன் வழியாகவே கருத்துக்களைபரிமாறிக்கொள்கின்றனர் நண்பர்களுக்குள்ளான சாட்டிங்உள்ளிட்டவை யாவும் இதில் அடங்கும் அத்தகைய முன்னணி சமூகவலைத்ததளமான வாட்ஸ் ஆப்பினை கீழ்க்கண்ட எளிய முறைகளைபயன்படுத்தி நீங்களும் வாட்ஸ் ஆப் நிபுணர் ஆகுங்கள்.

 குரூப் சாட்:
குரூப் சாட்உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றானவாட்ஸ் ஆப் குரூப் சாட் வசதியினை வழங்குகிறது வழங்குகிறது இதன்வழியே பல நபர்களை ஓர் குரூப்பாக ஒன்றிணைக்க முடியும்அதேபோல் ஏதேனும் ஓர் தகவலை குரூப் சாட் வசதியில் ஒரேசமயத்தில் எல்லோருக்கும் விரைவாக கொண்டு சேர்க்க முடியும்அதேபோல் குறிப்பிட்ட குரூப்பிலிருந்து மெசேஜ் வருவதை அந்தகுரூப்பிலிருந்து வெளியேறாமல் மெசேஜ்ஜினை மட்டும் நிறுத்தும்வசதியும் வசதியும் உள்ளது.
 கம்ப்யூட்டரில் வாட்ஸ் ஆப்:
கம்ப்யூட்டரில் வாட்ஸ் ஆப்மொபைலில் மட்டுமல்ல கம்ப்யூட்டரிலும்வாட்ஸ் ஆப்பினை நாம் உபயோகிக்கலாம் உங்கள்ஸ்மார்ட்போனிலுள்ள வாட்ஸ் ஆப் செயலியில் செட்டிங்ஸ் க்கு சென்றுயூஸ் வாட்ஸ் ஆப் டெஸ்க்டாப்/கம்ப்யூட்டர் என்ற ஆப்ஷனைதேர்ந்தெடுத்தால் உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவினை நீங்கள்பயன்படுத்தப்போகிற டெஸ்க்டாப்/கம்ப்யூட்டர் மீது சில நொடிகள்காண்பித்தால் ஓஆர் கோடு ஸ்கேன்செய்யப்பட்டு உங்கள் அக்கௌன்ட்உடனே லாக்இன் செய்து கணினி வழியாக வாட்ஸ் ஆப் செயலியைபயன்படுத்தலாம்.
 பிரைவஸி:
பிரைவஸிவாட்ஸ் ஆப் செயலியில் நமது பிரைவசியையும் எளிதாகதக்கவைத்துக்கொள்ளலாம்.நாம் எப்போது கடைசியாக ஆன்லைனில்இருந்தோம் நமது ஸ்டேட்டஸ் புரபைல் போட்டோ உள்ளிட்டவற்றைநாம் அனைவரிடமோ அல்லது நமது காண்டக்ட்டில் உள்ளவர்களிடம்மட்டுமோ அல்லது குறைப்பிட்டவர்களிடம் மட்டுமோபகிர்ந்துகொள்கிற தெரியப்படுத்துகிற வாய்ப்பினை வழங்குகிறதுவாட்ஸ் ஆப் இதற்கு செட்டிங்ஸ் அக்கௌன்ட் பிரைவசி என்கிறஆப்ஷனில் சென்று நமக்கு ஏற்ற வகையில்மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
 ஆர்ச்சிவ்:
ஆர்ச்சிவ்உங்களுக்கு வந்துள்ள மெசேஜ்களை படிக்க முடியாதசூழலில் உள்ளீர்களா கவலை வேண்டாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்என நினைக்கிறவற்றை ஆர்ச்சிவ் செய்துவைத்துவிட்டு பிறகுஉங்களுக்கு நேரம் கிடைக்கிற சூழலில் பார்த்துக்கொள்ளலாம் இதற்குஆர்ச்சிவ் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும்.உங்கள் மெசேஜ் பார்க்கப்பட்டுவிட்டதா என தெரிந்துகொள்ள:

உங்கள் மெசேஜ் பார்க்கப்பட்டுவிட்டதா என தெரிந்துகொள்ளஉங்கள்நண்பருக்கு நீங்கள் அனுப்பிய மெசேஜ் அவரால்பார்க்கப்பட்டுவிட்டதா என தெரிந்துகொள்ள நீங்கள் அனுப்பியமெசேஜ் சென்றுவிட்டதற்கு ஒற்றை கிரே கலர்கோடும் டெலிவரிசெய்யப்பட்டதற்கு இரண்டு கிரே கலர் கோடுகளும் சென்றடைந்தமெசேஜ் அவரால் பார்க்கப்பட்டுவிட்டதற்கு நீல நிறத்தில் இரட்டைகோடுகளும் காட்டப்படும் இதனைக்கொண்டே நாம் அனுப்பியமெசேஜ் நிலையினை தெரிந்துகொள்ளலாம்.
பிளாக் செய்ய:

பிளாக் செய்யநீங்கள் குறிப்பிட்ட நபரை உங்களுக்கு மெசேஜ் செய்யாவண்ணம் பிளாக் செய்ய செட்டிங்ஸ்>அக்கௌன்ட்பிரைவசி>பிளாக்என்ற வசதியின் மூலம் பிளாக்செய்யலாம்.
ஸ்டார்நீங்கள் நீண்ட உரையாடலில் ஈடுபடுகையில் சில குறிப்பிட்டமெசேஜ்களுக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்கோ ஸ்டார் குறி இட்டுவைப்பதின் மூலம் எளிதாக மீண்டும்அவற்றை நம்ம சென்றடையலாம்.

ஸ்டார் குறி இட விரும்புகிற மெசேஜினை சில நொடிகள்அழுத்திப்பிடித்து ஸ்டார் குறி இடுகின்ற ஆப்ஷனை செலக்ட் செய்துஸ்டார்குறி இடலாம்.ஸ்டார்:

பேக் அப் செய்யஉங்கள் வாட்ஸ் ஆப் செயலியிலுள்ள மெசேஜ்களைகூகிள் டிரைவ் ஐகிளவுட் உள்ளிட்டவற்றின் வழியாக பேக்அப்செய்துகொள்ளலாம் இதனை நாள் வாரம் மாதம்என உங்களுக்குதேவையான முறையில் எப்போது பேக் அப் செய்ய வேண்டுமெனஷெட்யூல் செய்துக்கொள்ளலாம் நீங்கள் ரீ இன்ஸ்டால் செய்கிற பொதுபேக் அப மெசேஜ் களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.ஆனால்கூகிள் டிரைவ் ஐகிளவுட் உள்ளிட்டவை பாதுகாப்பானவை அல்ல.பேக் அப் செய்ய:


டேட்டா மினிமைஸ்அதிகமாக டேட்டா செலவழிப்பதாக உணர்ந்தால்அதனை டேட்டா>ஸ்டோரேஜ் யூசேஜ் என்ற ஆப்ஷனை செலக்ட்செய்து மாற்றியமைக்கலாம் குறைவாக டேட்டா உள்ளபோது மீடியாமெசேஜ்கள் யாவும் தானாகவே டவுன்லோடு ஆகாத வகையிலும்மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

டேட்டா மினிமைஸ்:

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement