Ad Code

Responsive Advertisement

பூமியை போன்ற 7 புதிய கோள்கள் நாசா கண்டுபிடிப்பு





ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள்மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமியை போலவே உயிர்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகளும்தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

வேற்றுகிரகத்தில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்பதை அறியும் ஆராய்ச்சியும்நடக்கிறது. இந்நிலையில், பூமியில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் 7 கோள்கள் இருப்பதை நாசாகண்டுபிடித்துள்ளது. ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement