Ad Code

Responsive Advertisement

TET-கேள்விகள்??

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்று பணி கிடைக்காமல் போன நண்பர்கள் சிலர் தற்போது அறிவிக்கப்பட உள்ள டெட் தேர்வை நாங்களும் எழுத வேண்டுமா என கேட்கின்றனர்.

பதில்:


எழுதலாம். கடந்த முறை நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை விட தற்போது அதிக மதிப்பெண் எடுக்க விரும்பினால் இம்ப்ரூவ்மெண்ட் எழுதலாம். இந்த நடைமுறை NCTE வழிகாட்டு நெறிமுறைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதைக் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல முடியும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement