Ad Code

Responsive Advertisement

#Jallikattu : ஆசிரியர்களாகிய நாம் நம் கடமையை செய்வோம்

இன்று பள்ளியில் ஜல்லிக்கட்டு குறித்த போராட்டத்தை பற்றி மாணவர்களுக்கு விளக்குங்கள்... அதில் உள்ள அரசியலை தெளிவுபடுத்துங்கள்...  மாணவர் சக்தியை உணர்த்துங்கள்.. நாளைய சரித்திரத்தை இன்றே அறியும் அறிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். 


ஆசிரியர்களாகிய நாம் நாம் நம் கடமையை செய்வோம்... இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்... நம் உரிமைகளை காப்போம்... நாளைய சரித்திரத்தை இன்றே அறியும் அறிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம். 

அன்புடன் www.asiriyar.com

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement