Ad Code

Responsive Advertisement

Jallikattu 🐂 : 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (20.01.2017) விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் முழுவதும் விடுமுறை அறிவித்த நிலையில் சில மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.


விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்:

Jallikattu 🐂- ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Jallikattu 🐂 - தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Jallikattu 🐂 - சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


Jallikattu 🐂 - விருதுநகர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை


Jallikattu 🐂 - மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


Jallikattu 🐂 - திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Jallikattu 🐂 - திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Jallikattu 🐂 - புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement