Ad Code

Responsive Advertisement

நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!

இந்த 2016 பலருக்கும் ஒருநீண்டஆண்டாக இருந்திருக்கும்,கவலை வேண்டாம்
அது இன்னும்நீளப்போகிறது.இம்முறைபுத்தாண்டுக்கு10,9,8...கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9...என இருக்கவேண்டும்ஏனென்றால்எப்போதும் 12 மணிக்குகொண்டாடப்படும் புத்தாண்டுஇவ்வாண்டு 12
மணி 1 வினாடிக்குகொண்டாடப்படுமாம்ஏன் என்றுதெரியுமா?
லீப்

இந்த டிசம்பர் 31-ம் தேதி அனைத்து நேரகாப்பாளர்களும் 'லீப் செகண்ட்'என அழைக்கப்படும் ஒரு வினாடியைதங்களது கடிகாரங்களில்கூட்டுவர்.லீப் இயர் நாம் அறிந்ததே,பூமி சூரியனை சுற்றிவர சரியாக365.25 நாட்கள் ஆகும்மீதம்இருக்கும் 0.25 நாள் 4 வருடங்களில்நாள் ஆவதே லீப் இயர்அந்த நாள்தான் பிப்ரவரியில் சேர்க்கப்படும் 29-ம் தேதிஅதே போல் நேரத்தைபூமியின் சுழற்சியுடன் சரிவர இருக்கசேர்க்கப்படுவதே லீப்செகண்ட்.அதாவது பூமி ஒருசுழற்சிக்கு சரியாக 24 மணிநேரம்எடுப்பதில்லைஅது 86400.002வினாடிகள் எடுக்கும்அந்த 0.002விநாடிகள் தான் சேர்ந்து இப்போது'லீப் செகண்ட்'டாகசேர்க்கப்படவுள்ளது.
இப்போது உலகளாவியநேரநிலையான கோஆர்டிநேட்யூனிவேர்சல் டைம்மில்(UTC) இந்தடிசம்பர் 31-ம் தேதி 23:59:59லிருந்து23:59:60க்கு சென்றபிறகு தான்00:00:00க்கு செல்லுமாம் UTC யின்கடிகாரம்.இந்த லீப் செகண்ட்சேர்க்கும்முறை 1972ல்செயல்படுத்தப்பட்டது அதில் 27ஆண்டுகளில் லீப் செகண்ட்சேர்க்கப்பட்டுள்ளது.
லீப் நொடியால் பாதிப்பா?
 1972-ம் தேதி முதல்கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப்நொடிகடைசியாக கடந்த 2012-ம்ஆண்டு ஜூன் 30-ம் தேதியோடுசேர்க்கப்பட்டதுஅந்த நாளில் பலபெரிய பாதிப்புகள் நிகழ்ந்தனமிகப்பெரிய நிறுவனங்களானமொஸில்லாரெடிட்ஃபோர்ஸ்கோயர்யெல்ப்லிங்க்டுஇன்மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகியநிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகிமுடங்கிப்போயினலினெக்ஸ்செயல்பாடுகள் முடங்கிப்போனதுபாதிப்புக்கு காரணமாகினமேலும்சில ஜாவாவை அடிப்படையாககொண்டு செயல்படும் நிறுவனங்கள்முடங்கின.
 2015-ம் ஆண்டு  ஜூன் 30-ம் தேதிஇந்த லீப் செகண்ட் வந்தபோதுபாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விஎழுந்ததுஅப்போது கூகுள்,  இந்தஒரு நிமிடத்தை கடக்க புதியதிட்டத்தை வைத்துள்ளதாக கூறியது.இதன் மூலம் 20 மணி நேரத்துக்குமுன்னதாக கூகுளின் அனைத்துசர்வர்களும் இணையத் துவங்கும்.இந்த செயல்பாடு முடியும்போது லீப்நொடி கடக்கப்பட்டிருக்கும் எனகூகுள் கூறியது.
இப்படி ஒரு வினாடியைத் தொடர்ந்துசேர்த்துக் கொள்வதா வேண்டாமாஎன்பது உலக அளவில்பிரச்னையாகியிருக்கிறதுசேர்த்துக்கொள்வதால் பிரச்னை ஏற்படுகிறது.ஆகவே "கூடாதுஇதை நிறுத்தவேண்டும்என்று அமெரிக்காதலைமையிலான நாடுகள்எதிர்க்கின்றனஒரு வினாடியைசேர்த்துக் கொள்வதை நீடிக்கவேண்டும் என்று பிரிட்டன்தலைமையிலான நாடுகள்வற்புறுத்துகின்றனலீப்வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடுஇல்லாமல் போனால் காலவித்தியாசம் அதிகரித்துக் கொண்டேபோகும். 500 ஆண்டுகளில் இது ஒருமணி நேரமாக அதிகரித்து விடும்.

தானாக அப்டேட் ஆகிக்கொள்ளும்மொபைல்களும்கம்ப்யூட்டர்களும்நேரத்தை மாற்றிகொள்ளும்.மத்தகடிகரங்களில் நீங்களே மாற்றலாம்,ஆனால் நமது தேவைக்காக 5,10நிமிடங்கள் கூடவும்,குறையவும்வைக்கும் நமக்கு ஒரு வினாடிபெரியவிஷயம் இல்லையே!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement