Wednesday, November 30, 2016
Flash News -நாடா புயல் - கனமழை : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 01/12/2016, 02/12/2016 விடுமுறை அறிவிப்பு.
*.நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.சென்னை மாவட்ட பள்ளி விடுமுறை
*.திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.சென்னை மாவட்ட பள்ளி விடுமுறை
*.திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
*.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு
வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.
பஸ் ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்
அரசு பஸ் ஊழியர்களின் சம்பளத்தில், 3,000 ரூபாயை, ரொக்கமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது
செல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது...
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால்எழுத்து மூலம் அளித்த பதில்:வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுகள் இருப்புள்ளன. 100 ரூபாய்நோட்டுகளை வினியோகிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கிவிட்டன. வங்கிகளில் செல்லாத நோட்டுளை டிபாசிட் செய்வதற்கான அவகாசம், டிச., 30க்கு பின் நீட்டிக்கப்படாது.
வங்கிகளை தொடர்பு கொள்ள...
உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து, அந்த பழைய நோட்டுகளை முதலீடுசெய்யவும், மாற்றிக் கொள்ளவும் வங்கிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, வங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று பணம் பெற்று வருகின்றனர்.சில இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் தொலைபேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன. விவரம்:
இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு
அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Tuesday, November 29, 2016
இளநிலை உதவியாளர் - உதவியாளர்களுக்கான 41 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சி - நிறைவுத்தேர்வு முடிவுகள் மற்றும் பயிற்சியாளர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் - பாட வாரியாக வெளியீடு..
JR ASST - ASST BAVANISAGAR TRNG - MARKS &RESULTS..
Important GO Details
அரசானைகள் GO'S
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
1.G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012
பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகளின் பாதுகாப்பு -பள்ளி வளாகம் ,சுற்றுபுறம் ,மற்றும் வாகனங்கள் பராமரித்தல் -பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு!
சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்பு எடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் அரைச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.
Rasipalan 29.11.2016

சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்
. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு
அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன.
உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்
உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம்: தமிழக தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
Monday, November 28, 2016
BRC LEVEL TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS
Primary 2 days
Developing basic skills in teaching of tamil
Batch 1 - 12.12.16 / 13.12.16
Batch 2 - 14.12.16 / 15.12.16
Developing basic skills in teaching of tamil
Batch 1 - 12.12.16 / 13.12.16
Batch 2 - 14.12.16 / 15.12.16
CCE - WORKSHEET 3rd WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.
CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 3 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.
CCE - 3rd Week Question (28.11.2016 - 2.12.2016)
வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும் ஆண்டு இறுதியாக உள்ளதால் விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள் வங்கிக்கு பணம் எடுக்கச் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை
அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில், பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்
தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை. மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2014 & 2015, 2015 & 16 மற்றும் 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய விளம்பர அறிக்கைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Sunday, November 27, 2016
CCE - இனிவரும் காலங்களில் CCE WORKSHEET தேர்வு இதன் அடிப்படியிலேயே கேட்கப்படலாம் - பாடவாரியாக கேள்வித்தாள் தயாரிப்பு வடிவமைப்பு
ஆசிரியர்களின் கவனத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட வாரியான வினாத்தொகுப்புகள் அடுத்தடுத்து வரும் CCE மாதிரி தேர்வுக்கு அப்படியே வரலாம் வராமலும் போகலாம் ஆனாலும் இந்த மாதிரி வினாக்களை எடுத்து நம் மாணவர்களை நாம் தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம்.
அன்பாசிரியர் 30: சபரிமாலா- ஆயிரம் மேடைகள் கடந்த பேச்சாற்றல் ஆசிரியர்!
அன்பாசிரியர் 30: சபரிமாலா- ஆயிரம் மேடைகள் கடந்த பேச்சாற்றல் ஆசிரியர்!
'சராசரி ஆசிரியராக இயங்கி வந்த என்னை, தன்னம்பிக்கையாளராக, வெற்றியாளராக மாற்றியதே படிக்காதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட, கற்பதில் சவால் மிகுந்த குழந்தைகள்தான்' என்கிறார்
சபரிமாலா. இவர் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துகளைக் கற்க சைகை ஒலிப்பு முறை, பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய தமிழ் மதிப்பீட்டுக் கருவி, கோத்தல் உத்திகள் ஆகியவற்றை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி 'கலாம் போல் ஆகலாம்' இயக்கத்தை மாணவர்களைக் கொண்டே தொடங்கி, பள்ளிகளில் கலாம் குறித்துப் பேசிவருகிறார்.
கருப்பு பணத்தை மாற்ற என்ன வழிகளை பின்பற்றுவார்கள் ??
கருப்பு பணம் பதுக்கும் கூட்டதிற்க்கு எப்படி இது checkmate என்று கூறுகிறீர்?
வேறு வழிகளில் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லயா?
தற்போதய நிலையில் கருப்புபணம் வைதிருப்போர் என்ன செய்கிறார்கள் என்ன செய்வார்கள்?
வேறு வழிகளில் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லயா?
தற்போதய நிலையில் கருப்புபணம் வைதிருப்போர் என்ன செய்கிறார்கள் என்ன செய்வார்கள்?
கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை
மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
AEEO., அலுவலகங்களில் ஆசிரியர் - அதிகாரிகள் மோதல்..
தொடக்க பள்ளிகளில், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பாடம் நடத்தாமலும், 'ஓபி' அடிப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கு வராத நாட்களிலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, முழு ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது. அதனால், ஆசிரியர்களின் பணப்பலன், ஊக்க ஊதிய நிலுவை தொகை போன்றவற்றை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், உடனடியாக அனுமதிப்பதில்லை.
'ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?
ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது.
அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
8ம் வகுப்பு தனி தேர்வருக்கு ஜன., 4ல் தேர்வு
எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, ஜன., 4ல், பொதுத் தேர்வு துவங்குகிறது.எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, 2017 ஜன., 4 முதல், 9 வரை, பொதுத் தேர்வு நடக்க உள்ளது; 8ம் தேதி விடுமுறை.
மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்...
தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'
பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது.
'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என, 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பணப்புழக்கம் குறைந்து, அன்றாட செலவுக்கே மக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது. எனினும், 'டெபிட் கார்டு' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ளோர், தங்கள் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என, 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பணப்புழக்கம் குறைந்து, அன்றாட செலவுக்கே மக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது. எனினும், 'டெபிட் கார்டு' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ளோர், தங்கள் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
Saturday, November 26, 2016
பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிச.15 வரை மின்கட்டணம் செலுத்தலாம்
பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.
10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு!!
பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும்வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
2019க்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: ஐகோர்ட் உத்தரவு
மதுரை: வரும் 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக
அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Friday, November 25, 2016
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்
தி இந்து : அரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை!
உயர் மதிப்புப் பணநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ரூ.10,000 ரொக்கமாக முன் பணம் வழங்கும் யோசனை வரவேற்புக்குரியது.
Subscribe to:
Posts
(
Atom
)