Ad Code

Responsive Advertisement

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணி

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • மொத்த காலியிடங்கள்: 75
  • பணி: Data Entry Operator (DEO)
  • தகுதி: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயதுவரம்பு: 35 - 40க்குள் இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை: http://www.cmfri.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் சான்றிதழ் மற்றும் நகல்களும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
  • நேர்முகத் தேர்வு நடைபறும் இடம்: ASRB Online Examination Centre, Central Marine Fisheries Research Institute, Behind Highcourt of Kerala, P.B No-1603, Cochin-682018
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 01.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cmfri.org.in/uploads/jobs/scan0002.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement