Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி அறிவிப்பு.

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது. .அரசாணைஎண் 117/நிதி (படிகள்)/நாள் 20.4.2016. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. இதன்மூலம் 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு பெறுகிறது. 


தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதிபெற்று  அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement