Ad Code

Responsive Advertisement

'ஆசிரியர் பணியை நேசித்தவர்'

தமிழ்நாடு கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன்:வரும், 2020ல், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கொள்கையோடு, இளைஞர்களை உருவாக்கி கொண்டிருந்தார். இப்போது அவரது இழப்பு ஈடுகட்ட முடியாதது. பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்த போது, உலகமே அவரை பார்த்து வியந்தது.அறிவியல் மட்டுமல்லாமல், கல்வி, பக்தி மீது அதிக நம்பிக்கை உள்ளவர். பேசும் இடங்களில் கூட பகவத் கீதை, குரான், பைபிளில் உள்ள கருத்துக்களை எடுத்துரைப்பார். அனைத்து இளைஞர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர்.
ஆசிரியர் தொழிலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர். விஞ்ஞானியாக, ஜனாதிபதியாக, நல்ல குடிமகனாக இருக்கிறேன் என்பதை விட, அண்ணா பல்கலையில் ஆசிரியராக பணியாற்றிய காலம் தான், எனது பொற்காலம் என்று கூறுவார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement