Ad Code

Responsive Advertisement

மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டா?

அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா? 
அரசாணை நிலை எண்.120, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நாள்.20.1.1997ன்படி அரசுப்பணியாளரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது பணியாளருக்கு மருத்துவரின் மருத்துவச்சான்றின் அடிப்படையில் 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement