Ad Code

Responsive Advertisement

வருமானவரி கணக்கீடு-2015

CLICK HERE - வருமானவரி கணக்கீடு படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


அன்பார்ந்த நண்பர்களே வருமானவரி கணக்கீடு செய்ய தயாராகிவிட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து ஐம்பதாயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பெறுபவர்கள் வருமானத்தில் 10 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும்.  ரூ5 முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும் ஆண்டு வருமானம் ரூ10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 30சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும். 


        NET TAXABLE INCOME ரூ.5 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு வருமானவரியில் ரூ 2000 Rebate வழங்கப்பட்டுள்ளது. இந்த Rebate  தானாக கணக்கிடும்படி Form 12 அமைக்கப்பட்டுள்ளது.
        
               நீங்கள் உங்கள் வருமானவரியை கணக்கீடு செய்ய  ஒரு EXCEL SHEET  கீழே இணைத்துள்ளேன். அதில் முதலில் Form 4 ல் தேவையான இடங்களில் பூர்த்திசெய்தால்  Form 12 ல் தானாக கணக்கீடு ஆகும். மேலும் Form 12 ல் உங்களுக்கு தேவையான இடத்தை பூர்த்தி செய்து முழுமையாக கணக்கீடு செய்து பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

       குறிப்பு : வருமானவரியை கணக்கீடு செய்யும்பொழுது  HOUSING LOAN  INTEREST வருமானத்திலிருந்து கழிக்க விரும்பினால் நாம் வாங்கும் 12 மாத HRA வை வருமானத்திலிருந்து கழிக்கக்கூடாது. ஆகையால் HOUSING LOAN  INTEREST  கழிக்க விரும்பினால் INTEREST மட்டுமே கணக்கீடு செய்யும்படி Form 12 அமைக்கப்பட்டுள்ளது.


                 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement