Ad Code

Responsive Advertisement

துறை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பயிற்சி பெறுவோம்! பயன் அடைவோம்!!


தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை      ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி
உயர்வு பெற துறை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும்

சனி மற்றும் ஞாயிறு   கிழமைகளில்   பிற்பகல் 2 - 4 நடைபெறுகிறது,

இடம் :  வானவில் கம்யூட்டர் சென்டர் --- பேர்ணாம்பட்டு, வேலுர் மாவட்டம்,
தொடர்புக்கு :
94430 36021
97913 24374
பயிற்சி பெறுவோம்!   பயன் அடைவோம்!!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement