Ad Code

Responsive Advertisement

TNTET;==== ஆசிரியர் தேர்வு 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வருகிறது!!

3000 TET ஆசிரியர்  இடங்களுக்குள் நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக உள்ளது இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.
இருப்பினும் 5% மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து இந்த பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வு உண்டா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமது வலைதளத்தில் கூறிய படி 2000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது முதுகலை
ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியிடங்களையும் சேர்ந்து 2500-3000 பணியிடங்கள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளது........

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement