Ad Code

Responsive Advertisement

TEACHERS WANTED


குடியாத்தம் நேஷனல் மேல் நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவை.

பணிபுரிய தகுதி உள்ள விண்ணப்பங்கள் இருபாலரிடம் இருந்தும் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய நாள்: 07.11.2014

முகவரி:

செயலர் ,
நேஷனல் மேல் நிலைப்பள்ளி ,
63 , காந்தி ரோடு ,
நடுப்பேட்டை ,
குடியாத்தம், 
வேலூர் மாவட்டம், 632 602.
தொலைபேசி: 04171-220407

பணியிடத்தின் பெயர்:

ஒவிய ஆசிரியர்
தையல் ஆசிரியர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement