Ad Code

Responsive Advertisement

தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.சுந்தரேசன் தெரிவித்திருப்பது:



முதுநிலை தமிழிசை இரண்டாமாண்டு, முதுநிலை புவியியல் முதலாமாண்டு, முதுநிலை யோகாவும் மனித மாண்பும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை www.tamiluniversity.ac.in, www.tamiluniversitydde.org என்ற இணையதள முகவரியில் காணலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement