Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்: :

பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:

  • தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள் 
  • சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள் 
  • அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை 
  • ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர) 

மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.


  • 0 - 2 வருடம் = இல்லை 
  • 2 - 5 வருடம் = 90 நாட்கள் 
  • 5 - 10 வருடம் =180 நாட்கள் 
  • 10 - 15 வருடம் =270 நாட்கள் 
  • 15 - 20 வருடம் =360 நாட்கள் 
  • 20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement