Ad Code

Responsive Advertisement

TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது!!

கடந்த ஆண்டு அக்டோரர் மாதம்நடைபெற்ற TET தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும்வியாழன் அன்று வெளியிடப்படவாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல்வாரத்தில் இவர்களுக்கான
கலந்தாய்வு நடைபெறவாய்ப்புள்ளதாகவும்.இதில் இந்த ஆண்டுசிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கும்வாய்ப்பளிப்பதாகவும் ,மற்றும் இந்தஆண்டிற்கான அறிவிப்பு ஜூலைஇரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டுசெப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வுநடைபெறும் என்றும்பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிஒருவர் தெரிவித்தார்...

Post a Comment

1 Comments

  1. அவர்களுக்கு எப்போது பணி நியமனம் கிடைக்கும்? விடை உண்டா?

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement