Ad Code

Responsive Advertisement

முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன. GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M. SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013 26.WP.28640/2013 82.WP.28647/2013 84.WP.28893/201 85.WP.28902/2013 86.WP.29346/2013 TO WP.29349/2013 87.WP.29539/2013 88.WP.29555/2013 89.WP.29564/2013 91.WP.29605/2013 94.WP.29987/2013 95.WP.30006/2013 103.WP.30927/2013 116.WP.31294/2013 119.WP.31352/2013 128.WP.31590/2013 129.WP.31674/2013 132.WP.31755/2013 137.WP.31769/2013 141.WP.31868/2013 TO WP.31872/2013 178.WP.32719/2013 181.WP.33195/2013 186.WP.34564/2013 187.WP.28587/2013 188.WP.29464/2013 191.WP.31670/2013 192.WP.31780/2013 193.WP.31943/2013 189.WP.32115/2013 190.WP.30616/2013 TO WP.30618/2013 ......திங்கள் அன்று PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement