Ad Code

Responsive Advertisement

அப்ளிகேஷன் போட்டாச்சா?

இஸ்ரோவில் டெக்னீஷியன் பணி
ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) டெக்னீஷியன் பணியில்சேர விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், ஏ.சி மெக்கானிக், டீசல் மெக்கானிக், பிளம்பர், எலக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2014
விவரங்களுக்கு: www.isro.org

இந்தியன் ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் லேபர் பணி
ந்தியன் ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் லேபர் பணியில்சேர விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 32 வயதுகுட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2014
விவரங்களுக்குwww.ofbindia.gov.in

மலபார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஷிப்ட் இன்சார்ஜ் பணி
லபார் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஷிப்ட் இன்சார்ஜ் பணியில்சேர விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.2014
விவரங்களுக்குwww.malabarcements.com

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் டிரெய்னி பணி
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியில்சேர விண்ணப்பிக்கலாம். மெட்டலர்ஜி, கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் அல்லது பைனான்ஸ், ஹெச்.ஆர், மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்க கடைசி தேதி16.05.2014
விவரங்களுக்கு: www.hindustancopper.com

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement